தொகுதிகள்: திருவையாறு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
247915
ஆண்
:
122042
பெண்
:
125873
திருநங்கை
:
0

திருவையாறு சட்டமன்ற தொகுதி 1957-ல் ஏற்படுத்தப்பட்டது. திரை உலகில் மூடிசூடா மன்னனாக விளங்கியவர் சிவாஜிகணேசன். இவர் காங்கிரசில் இருந்து விலகி ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியை தொடங்கினார். இந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பள்ளி அக்ரஹாரம் தொடங்கி திருவையாறு வரை சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கிப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்து புதிய கட்டிடங்கள் கட்டி முழுமையாக செயல்பட்டு வருகிறது. பூதலூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாசெயல்பாட்டுக்கு வந்தது. புதியதாலுகா அலுவலக கட்டிடம்கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்லணையை கட்டிய கரிகால்சோழ மன்னனுக்கு மணிமண்டபம், காவிரி ஆற்றில் புதிய பாலம், திருவையாறில் ஐ.டி.ஐ., போக்குவரத்துக்கழக பணிமனை, வளப்பக்குடியில் வாழை பதனிடும் குளிர்பதன கிடங்கு, ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியது என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. ரெத்தினசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Amma canteen provides food at a fair price and it should be set up in Thiruvaiyaru.
Thenmozhi (Valapakudi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருவையாறு தொகுதியை பொறுத்தவரையில் மழைகாலங்களில் காவிரி கரையோரம் ஏற்படும் வெள்ள அபாயத்தை போக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்ததி அதில் பயனுள்ள விவசாயம் தொடர்பான ஆய்வுக்கூடங்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்கள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.