தொகுதிகள்: திருவாரூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவாரூர்
வாக்காளர்கள்
:
253030
ஆண்
:
125356
பெண்
:
127661
திருநங்கை
:
13

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1997-ல் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து சுமார் 1,500 வீடுகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. திருவாரூரில் தனக்கு கல்வி மறுக்கப்பட்ட பள்ளியில் தனது தொகுதி நிதியின் மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி, அதனை திறந்து வைத்தார். மேலும் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கனிமொழி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தும், பணிகளை அரசு காலதாமதப்படுத்தி வருவது வேதனைக்குரியது. - தி.மு.க செயலாளர் பூண்டி கே.கலைவாணன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வெண்ணாறு,தூர்வர வேண்டும்.
Jahabar Ali (Lakshmangudi)
Shift bus stand to Tanjore main road.
Balakrishnan (Koradacheri)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பாதாள சாக்கடை திட்டம். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.