தொகுதிகள்: திருவெறும்பூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
266960
ஆண்
:
132067
பெண்
:
134853
திருநங்கை
:
40

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மற்ற தொகுதிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு திருவெறும்பூர் தொகுதிக்கு உண்டு. திருவெறும்பூர் தொகுதி மட்டும்தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதிகள் 125 பள்ளிகளில் ரூ. 90 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது. 62 அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், மாணவர்கள் அமர பெஞ்ச் மற்றும் டெஸ்க் தரப்பட்டுள்ளன. இதற்காக ரூ.85 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் அனைத்து ஊராட்சிகளிலும் பொது இடத்தில் பொது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் ரூ.70 லட்சம் செலவில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைத்துத்தரப்பட்டுள்ளன. கிராமப்புற பகுதிகள் மற்றும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் ரூ. 78 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need a police training centre at Navalpattu, taluk hospital at Thuvakudi and veterinary dispensary at Suriyur.
J.Balamoorthy (Navalpattu)
சாலை வசதி மற்றும் சாக்கடை போன்ற அடிப்படை வசதி செய்து தரவேண்டும்
வ.சந்திரசேகர் (பாப்பாககுறிச்சி காட்டூர்−L.I.C நகர்)
சாக்கடை வசதி
mohanraj (வின் nagar)
அனைத்து ரயில்களும் 'திருவெறும்பூரில்' நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
வே பாலகிருஷ்ணன் (சோழமாதேவி)
அனைத்து புகைவண்டிகளும் 'திருவெறும்பூரில்' நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
வே. bhlakirushnan (solamadevi)
periyasuriyur to sinnasuriyur thaar roadu podavendum chinnasuriyru vadakkutheruvil saakkadaikalai suthamseithu road seer amaithal vendum
samy (chinnasuriyur)
வியாபாரிகளுக்கு உதவ veenndum
Rajesh (Thiruverumbur)
எழில் நகர்- திருவெறும்பூர் ரோடு அடிக்கடி லாரிகள் செல்வதால் ரோடு மோசமாகிவிடுகிறது. தரமான ரோடு போட்டு தர வேண்டும்.
vaitheeswaran (ganesapuram)
மகேஷ்
ARUN (trichy)
எழில்நகர்- திருவெறும்பூர் வரை ஸ்மால் பஸ் விட வேண்டும்
vaitheeswaran (கணேசபுரம், திருவெறும்பூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சுகாதார கேட்டை ஏற்படுத்தி வரும் அரியமங்கலத்தில் அமைந்துள்ள குப்பைகிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைக்க வேண்டும். சிறு தொழில்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாகும்.