தொகுதிகள்: தூத்துக்குடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தூத்துக்குடி
வாக்காளர்கள்
:
272980
ஆண்
:
134431
பெண்
:
138517
திருநங்கை
:
32

‘முத்துநகர்’ என்ற சிறப்புக்குரிய தூத்துக்குடி மாநகருக்கு, பல்வேறு பெருமைகள் உண்டு. வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள அந்த நகரில், முத்துக்குளியல், சங்கு குளியல் போன்ற தொழில்கள் சிறந்து விளங்கியதால்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தூத்துக்குடி தொகுதியில் 4-வது பைப்லைன் திட்டப் பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 30 இடங்களில் தலா ரூ.50 ஆயிரம் செலவில் சூரிய ஒளி மின்விளக்குகள், முத்துநகர் பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளது. ரோச் பூங்காவை ரூ.20 லட்சம் செலவில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இனிகோ நகர் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் சாலை, பக்கிள் ஓடை கடலில் கலக்கும் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 25 அங்கன்வாடி மையங்கள், 20 ரேஷன்கடை கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. புதிதாக ஒரு துணைமின்நிலையம் அமைக்க ரூ.8 கோடி செலவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி சுனாமி காலனியில் ரூ.15 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம்,கருப்பட்டி அலுவலகம் அருகே பூங்கா, கால்டுவெல் காலனியில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளன. பொட்டல்காடு அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளன. மடத்தூர் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ. சி.த.செல்லப்பாண்டியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Upgrading the basic facilities and infrastructure of the city.
G.Arokyaraj (Muthaiahpuram)
dmk
JEBA (thoothukudi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.