தொகுதிகள்: ஆயிரம் விளக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
235653
ஆண்
:
115421
பெண்
:
120150
திருநங்கை
:
82

கடந்த சட்டமன்ற (2011-ம் ஆண்டு) தேர்தலுக்கு முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பில், ஆயிரம் விளக்கு தொகுதியுடன் அண்ணா நகர் தொகுதியில் இருந்து 3 வார்டுகளும், தியாகராயநகர் தொகுதியில் உள்ள 2 வார்டுகளும் புதிதாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்பு மினி பஸ் சேவை கிடையாது. தற்போது, சூளைமேடு - கோடம்பாக்கம் இடையே மினி பஸ் இயக்கப்படுகிறது. டாக்டர் கிரியப்ப சாலையில் ரூ.4 கோடியில் குளு,குளு வசதி கொண்ட திருமண மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், புதிய ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. மின்கம்பங்களில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கழிவுநீர் அடைப்பை அகற்ற ரூ.60 லட்சம் செலவில் புதிதாக நவீன வாகனம் வாங்கப்பட்டுள்ளது. - பா.வளர்மதி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சிமெண்டு மற்றும் தார் சாலைகள் அமைக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, அதை குறைக்கும் வகையில் சாலைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஸ்தூரி ரங்கன் (சூளைமேடு)
பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் பல நேரங்களில் சாலையில் தேங்கிவிடுகிறது. இதனால், எங்கள் பகுதியில் கொசு அதிகமாக இருக்கிறது. இரவு நேரத்தில் தூங்கவே முடிவதில்லை. கழிவுநீர் அடைப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
அரசி (ஆயிரம் விளக்கு)
Clean the underground sewage to prevent mosquito menace and regulate the drinking water supply.
M.Arasi (Thousand Lights)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள பிரச்சினை என்று பார்த்தால், போக்குவரத்து நெரிசல் முக்கியமானதாக கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே இருக்கிறது.