தொகுதிகள்: திருச்சுழி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
206758
ஆண்
:
102102
பெண்
:
104651
திருநங்கை
:
5

விருதுநகர் மாவட்டத்தில் முற்றிலுமாக கிராமப்பகுதிகளை மட்டுமே கொண்ட தொகுதி திருச்சுழி தொகுதியாகும். காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும், காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியினை மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முழுமையாக பயன்படுத்தி உள்ளேன். பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியினை பெற்றும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சாலைவசதிகள்.இரவு நேரங்களில்கூடுதல் பேருந்து வசதி வேண்டும்
Mareeswaran (Reddiapatty)
சாலை வசதி, பஸ் வசதி வேண்டும்
pacyaraj (தெற்குநத்தம்)
ரயில்வே ஸ்டேஷன், அரசு கல்லுரி, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் ,பஸ் டெப்போ, தொழில்சாலை,நெல்,வெங்காயம் கொள்முதல் நிலையம் விவசாய கருவிகள் மாநில அளவில் விவசாயம் சார்ந்த பெரிய ஆலோசனை நிலையம், பத்து கிராமத்துக்கு ஒரு உரக்கடை, பேங்க் ,எல்லா ஊருக்கும் ரோடு,குடிநீர், கழிப்பறை, காரியாபட்டி டு முக்குளம் இரண்டு ரோடு, மைதானம் வேண்டும்
சங்கரலிங்கம் c (kariapatti)
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வேண்டும் , சார்பு நீதிமன்றம் வேண்டும் , அரசு கலைக் கல்லூரி வேண்டும், காரியாபட்டி பகுதி யில் சிறந்த நூலக வசதி வேண்டும் ..
பா.அருண் குமார் (kariapatti)
ரயில்வே ஸ்டேஷன்
Suresh (kariapatti)
Bus depo, railway station
kaverikannan (kariapatti)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அரசுத்துறை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். காரியாபட்டியில் போக்குவரத்து பணிமனை.