தொகுதிகள்: திருநெல்வேலி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
268782
ஆண்
:
132183
பெண்
:
136579
திருநங்கை
:
20

நெல்லுக்கு வேலியிட்டு சிவபெருமான் திருவிளையாடல் நடத்திய ஆன்மிக தலம் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோவில் அமைந்திருப்பதால் நெல்லை என்பது சுருக்கப் பெயர்.வற்றாத ஜீவநதியான தாமிரபரணி கரையில் நெல்லை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மானூரில் தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ராமையன்பட்டியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார்குளம், செட்டிகுளம், நடுக்கல்லூர் ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு ரூ.1 1/2 கோடி மதிப்பில் கட்டிடங்கள், 7 பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் 3 பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 சமுதாய நல கூடங்களும், 50 அங்கன்வாடி மையங்களும், 15 பஸ் நிறுத்தங்களும், 20 ரேஷன்கடைகளும் கட்டப்பட்டு உள்ளன. 10 புதிய ரேஷன்கடைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. உக்கிரன்கோட்டை- களக்குடி இடையே ரூ.2 கோடியில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மானூர் குடிநீர் திட்டம் ரூ.54 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானூர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான கால்வாயை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். கானார்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. -நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up a Government Arts college, fire station and DSP office at Manur .
Minnal Muhammad Ali (Manur)
seeman
kumar (nellai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பேட்டையில் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரிங்ரோடு அமைத்து தரவேண்டும். கால்வாய்களை தூர்வாருதல்.