தொகுதிகள்: திருப்பூர் தெற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருப்பூர்
வாக்காளர்கள்
:
246541
ஆண்
:
126409
பெண்
:
120105
திருநங்கை
:
27

கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு திருப்பூர் சட்டமன்ற தொகுதி திருப்பூர் வடக்கு, தெற்கு என்று மேலும் 2 புதிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஏற்கனவே திருப்பூர் சட்டமன்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் செலவில் இருக்கை வசதிகள், நல்லூர் விஜயாபுரம் பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் இருக்கைகள், மேஜைகள், மேல்நிலை தொட்டி, பழனியம்மாள் உயர்நிலைப்பள்ளிக்கு சுமார் ரூ.17 லட்சம் செலவில் இருக்கைகள், மேஜைகள், சுற்றுச்சுவர், ஆய்வுக்கூட உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.17 லட்சம் செலவில் ரேஷன் கடைகள், ரூ.26 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் சாலை வசதிகள், ரூ.24 லட்சத்துக்கு மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. கே.தங்கவேல்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Basic facilities like toilets, sewage system and street lights are required.
Velliangiri (Poochakadu)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மாநகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கோவில்வழியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். நொய்யல் ஆற்றின் கரையோர மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பவை பிரதான கோரிக்கையாக உள்ளது. பழைய பஸ் நிலையம் முன் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.