தொகுதிகள்: திருவாடானை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
இராமநாதபுரம்
வாக்காளர்கள்
:
273453
ஆண்
:
137440
பெண்
:
135985
திருநங்கை
:
28

திருவாடானை தொகுதி சுதந்திர போராட்ட காலத்தில் பெரும்பங்கு எடுத்துக்கொண்ட தொகுதி. சுதந்திர போராட்ட தியாகிகளும் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களும் நிறைந்த தொகுதி. எடுப்பார் கைப்பிள்ளை என்பதற்கு ஏற்ப ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 25 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார்சைக்கிள், சைக்கிள், காதொலி கருவிகள்,செயற்கை கால்கள் போன்ற உபகரணங்கள் மற்றும் தலா ரூ. 6.50 லட்சம் வீதம் ரூ.1 கோடிசெலவில் அங்கன்வாடி மைய கட்டிடம், பஸ் நிழற்குடைகள், சாலைவசதிகளும் சி.கே. மங்கலம், எஸ்.பி.பட்டினம் செங்குடி, புதுவலசை, தெற்குத்தரவை, பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தொகுதியில் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைகழகம் மூலம் புல்லங்குடியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. -எம்.எல்.ஏ. சுப.தங்கவேலன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

முக்குலத்தோர் புலிப்படை 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

All the water resources should be cleaned and barricades should be built across the rivers to preserve water. Cutting of Palmyra trees should be prevented.
Muthuramu (Ramanathapuram)
ADMK
SELVAM (thiruvadanai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதியில் மீன் பிடித்தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் இல்லாமல் உள்ளது. அதனை அமைக்க எந்த நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவுடன் முதுகலை படிப்பு படிக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் முதுகலை பட்டப்படிப்பு பலருக்கு கானல் நீராகத்தான் இருந்து வருகிறது. அரசு போக்குவரத்து பணிமனையை தொடங்கி திருவாடானை தாலுகா கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்துதர வேண்டும்.