தொகுதிகள்: திருவண்ணாமலை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
255147
ஆண்
:
124382
பெண்
:
130751
திருநங்கை
:
14

திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் இருந்தும் பக்தர்களை கொண்டுள்ள அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள ஆன்மிக தலம். பஞ்சபூதங்களில் ஒன்றாக விளங்கும் இந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடம், போக்குவரத்து மண்டலம், திருவண்ணாமலை நகருக்கு ரூ.36 கோடியில் 3-வது கூட்டுகுடிநீர் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தொகுதி இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி, பெண்களுக்கு இலவச தையல்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ. எ.வ.வேலு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

direct train from thiruvannamalai to chennai
kumar (chengam)
Direct train service from Thiruvannamalai to Chennai should be implemented.
M.J.Ramesh Christy (Thiruvannamalai.)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியில் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு சிறிய தொழிற்சாலைகூட கிடையாது. அதனால் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூலி வேலைக்குக் கூட அருகில் உள்ள பெங்களூரு மற்றும் சென்னைக்கு சென்று வருகிறார்கள்