தொகுதிகள்: திட்டக்குடி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
206061
ஆண்
:
101900
பெண்
:
104160
திருநங்கை
:
1

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்றான திட்டக்குடி (தனி) தொகுதி 1957-ம் ஆண்டு உருவானது. அப்போது இது நல்லூர் தொகுதியாக (பொது) இருந்தது. 1967-ம் ஆண்டு மங்களூர் தனித்தொகுதியானது. 2009-ம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திட்டக்குடிக்கு அரசு கலைக்கல்லூரி, நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. பெலாந்துறை அணைக்கட்டு ரூ.16 கோடியே 68 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. கோவிலூர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது, புடையூரில் மாதிரி பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. கழுதூர் ஓடையின் குறுக்கே சடையப்பர் கோவில் அருகே பாலம் கட்டப்பட்டது. - எம்.எல்.ஏ. தமிழழகன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need Government procurement centre and uzhavar santhai at Thozhuthur to sell vegetables that are cultivated here.
Ravichandran (Keelakalpoondi)
திட்டக்குடி பொது தொகுதியாக மாற்றவேண்டும்
நா.கோவிந்தசாமி (திட்டக்குடி)
முதலில் திட்டக்குடி பேருந்து நிலையத்தை சீர் அமைக்கவேண்டும் திட்டக்குடி சாலைகளை அகலபடுதவேண்டும் நெடுங்குளம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் நிலத்தை மீட்டு எடுக்க வேண்டும் திட்டக்குடியில் உள்ள கோவில் இடம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்ககலை மீட்டு எடுக்கவேண்டும் நா.கோவிந்தசாமி நெடுங்குளம் (சிங்கபூர்)
நா.கோவிந்தசாமி (திட்டக்குடி)
ஓரங்குர் முதல் தொழுதூர் வரை பள்ளி மாணவர் சென்றுவர போக்குவரத்து வசதி கூடுதலாக செய்து தர வேண்டும். மேலும் ஓரங்குர் உயர்நிளைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
கே.வெங்கடேசன் (தொழுதூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மங்களூர், வடகராம்பூண்டி, நரசிங்கமங்கலம் உள்பட சுமார் 40 கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. திட்டக்குடி தொகுதியில் கிராமப்புற சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.