தொகுதிகள்: திருச்சி மேற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
254721
ஆண்
:
123436
பெண்
:
131277
திருநங்கை
:
8

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியாகும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து திருச்சி-2 என்ற பெயரில் பல தேர்தல்களை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் சூரிய மின்சக்தி வசதி செய்யப்பட்டு உள்ளது. உய்ய கொண்டான் வாய்க்காலின் கரையில் ரூ.70 லட்சத்தில் தடுப்புசுவர் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. தில்லைநகர் சாஸ்திரி சாலையையும், கோர்ட்டு எம்.ஜி.ஆர் சிலை பகுதியையும் இணைப்பதற்காக உய்ய கொண்டான் வாய்க்காலில் பாலம் அதனுடன் இணைந்த சாலை பணி கடந்த ஆட்சியில் தொடங்கி அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்து மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பாலப்பணி முடிவடைந்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.-மு. பரஞ்சோதி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up a park in Salai Road Housing unit and a ration shop are long time demands of Salai Road people.
Siva (Salai Road)

முக்கிய எதிர்பார்ப்புகள்

எங்கள் தெருவில் பாதாள சாக்கடை பெயரளவில்தான் இருக்கிறது. முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. சாக்கடைகள் தூர்வாரப்படுவது இல்லை. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.