தொகுதிகள்: உசிலம்பட்டி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
266521
ஆண்
:
133617
பெண்
:
132901
திருநங்கை
:
3

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிக பரப்பளவு கொண்ட தொகுதி உசிலம்பட்டி தொகுதி தான். 1951-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது இந்த தொகுதி உருவாக்கப்படவில்லை. முதல்முறையாக 1957-ல் தான்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

உசிலம்பட்டியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய 58 கிராம கால்வாய் திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு ரூ.8 கோடியே 7 லட்சமும், ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.4 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கள்ளர் சீரமைப்பு சட்டத்தின்கீழ் உசிலம்பட்டி, தேனி உள்பட 3 ஊர்களில் அரசு பாலிடெக்னிக், சாலை வசதிக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து முடிந்துள்ளன.கல்லூரி மாணவர்கள் விடுதி உசிலம்பட்டியில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ளது. தாலுகா அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தொட்டப்பநாயக்கனூரில் 30 படுக்கை வசதி கொண்ட அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு உள்ளது. உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. - எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

ஏ.ஐ.எப்.பி. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up a Girls Higher Secondary School and provide free public toilets.
Jyoti Basu (Usilampatti)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நறுமண திரவம் தயாரிக்கும் தொழிற்சாலை. நூற்றுக்கணக்கான கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. பாழடைந்து கிடக்கும் பஞ்சாலையை இயக்க வேண்டும்.