தொகுதிகள்: வால்பாறை (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
196705
ஆண்
:
95926
பெண்
:
100769
திருநங்கை
:
10

கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியையும், சமவெளி பகுதியையும் கொண்ட தொகுதி வால்பாறை சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாகும். கடந்த 1952-ம் ஆண்டு வால்பாறை தொகுதி பொள்ளாச்சி தொகுதியுடன் இணைந்து இரட்டை தொகுதியாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

காந்திசிலை பஸ் நிறுத்தத்திற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலி ரோடு சாலை, அக்காமலை சாலை போன்ற சாலைகளை நகராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. முடீஸ் முருகன் கோவில் பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தாக்கி இறப்பவர்களுக்கு 2011-ம் ஆண்டுக்கு முன்பு நஷ்டஈடு தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. அதனை ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. ஆறுமுகம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 2 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ஆழியாறு மற்றும் உப்பாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாசன கால்வாய்களை தூர்வாரி புதுப்பிக்க வேண்டும்.
திருநாவுக்கரசு (ஆனைமலை)
சுப்பேகவுண்டன்புதூரில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாப்பாத்தி (தாத்தூர்)
Setting up an I.T.I and fire station will be useful. Starting boat rides in Aliyar will promote tourism.
Thirunavukarasu (Anaimalai)
வால்பாறைக்கு மாற்று பாதை உருவாக்க வேண்டும்
RANJITHKUMAR (KOTTUR)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வன விலங்குகளின் அட்டகாசம், வால்பாறையில் சுற்றுலா சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை.