தொகுதிகள்: வானூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
221269
ஆண்
:
109422
பெண்
:
111830
திருநங்கை
:
17

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 தனித்தொகுதிகளில் வானூர் தொகுதியும் ஒன்று. இங்கு 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஐ.ஜானகிராமன் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலுக்கு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மக்களின் கோரிக்கையான கிளியனூர்- பிரம்மதேசம் இடையே நரசிம்மா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். வானூரில் விதை சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்துள்ளேன். தைலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளேன். வழுதாவூர்- பக்கிரிபாளையம் சாலையில் ரூ.11 கோடி மதிப்பில் மேம்பாலம் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.- எம்.எல்.ஏ., ஐ. ஜானகிராமன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வானூரை சுற்றுலா தலமாக அறிவித்தால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். தொகுதியும் வளர்ச்சி பெறும். அதே நேரத்தில் அரசுக்கும் வருவாய் வரும்.
முல்லைவனநாதன் (வானூர்)
வானூர் தொகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மிகவும் சிரமப்பட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பிரகாஷ் (பாப்பஞ்சாவடி)
கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த விலையை கொடுக்கவில்லை. கண்டமங்கலம் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் முறையாக சென்றடையவில்லை.
சீனுசெல்வரங்கம் (நவமால்மருதூர்)
Since agriculture plays a main role in the economy of the people, set up a procurement centre at Vanur.
Prakash (Pappanchavadi)
vetri
pmk- sankar (vanur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியில் அரசு பாலிடெக்னிக், அரசு கல்லூரி அமைய வேண்டும். இந்த பகுதியில் கிரானைட் தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.