தொகுதிகள்: வேப்பனஹள்ளி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கிருஷ்ணகிரி
வாக்காளர்கள்
:
227732
ஆண்
:
116547
பெண்
:
111175
திருநங்கை
:
10

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி வேப்பனப்பள்ளி ஆகும். இந்த தொகுதி கடந்த 2011-ம் ஆண்டுதான் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன். பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மேஜை, பலகைகள், சுகாதார வளாகங்கள் கட்டி கொடுத்துள்ளேன். 40 பள்ளிகளுக்கு ரூ.53 லட்சத்தில் மேஜைகள் வழங்கி உள்ளேன். சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. செங்குட்டுவன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

இங்கு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைகள் உள்ளன. அவை நிறைவேற்றப்படவில்லை
லட்சுமணன் (மாரண்டப்பள்ளி)
எங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. தண்ணீர் பிரச்சினையும் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை.
தேவி (அனாசந்திரம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மோசமான சாலை, போக்குவரத்து வசதிகள். வன விலங்குகள் தொல்லை. தொழிற்சாலைகள் நிறுவ வேண்டும்.