தொகுதிகள்: வில்லிவாக்கம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
250607
ஆண்
:
123549
பெண்
:
126995
திருநங்கை
:
63

இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் கபூர்தாலாவுக்கு அடுத்து மிகப்பெரிய ரெயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எப். வில்லிவாக்கம் தொகுதியில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. ஆசிய கண்டத்திலேயே பெரிய சட்டசபை தொகுதி என்ற ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வில்லிவாக்கம் தொகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை, 99-வது வார்டில் ரூ.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா, சிட்கோ நகரில் மின் கட்டணம் செலுத்தும் நிலையம், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 கோடியே 28 லட்சத்தில் அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், ஆர்.ஓ.பிளான்ட், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், அங்கன்வாடிகளில் எரிவாயு இணைப்பு உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 94-வது வார்டில் 150 எல்.இ.டி. விளக்குகளும், 96-வது வார்டில் 500 எல்.இ.டி. விளக்குகளும் போடப்பட்டுள்ளன. பஜார் தெரு மற்றும் சன்னதி தெருவுக்கு புதிய குடிநீர் குழாய் மற்றும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூ ஆவடி ரோட்டை இணைக்கும் அயனாவரம் சாலை போடப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. (எம்) 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வில்லிவாக்கம் தொகுதியில் கல்லூரிகள் இல்லாதது குறையாக உள்ளது. கல்லூரி படிப்பிற்காக அண்ணாநகர், பெரம்பூர், மாதவரம், பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
கல்பனா (பாபா நகர்)
area no devolepment one more sidco nagar bus stand development new govt hostipal
h dinesh kumar (chennai,villivakkam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிப்பு இன்றி இருப்பது. சாலைகள் சீரமைப்பு பணியும் முறையாக நடைபெறவில்லை.