தொகுதிகள்: விராலிமலை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
புதுக்கோட்டை
வாக்காளர்கள்
:
202448
ஆண்
:
101450
பெண்
:
100995
திருநங்கை
:
3

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ளது விராலிமலை சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியில் முக்கிய தொழில் விவசாயம். விராலிமலை தொகுதி முன்பு குளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

குடுமியான்மலையில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் வேளாண்மை பட்டய கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.320 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இலுப்பூர், விராலூர் ஆகிய இடங்களில் புதிய பஸ் பணிமனை, இலுப்பூரில் சார்நிலை கருவூலம், இலுப்பூர் அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள், கிராமங்களில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய பாலங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இலுப்பூரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்பு வசதி, மாத்தூரில் சிப்காட் புதிய வளாகம், இலுப்பூரில் புதிய நீதிமன்றம், தொகுதி முழுவதும் அங்கன்வாடி கட்டிடம், உணவு தானியக் கிடங்கு கட்டிடம், பயணியர் நிழற்குடை, கலையரங்கம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. விராலிமலையில் அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. - அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up an Arts college and musical training school.
K.Vimala (Viralimalai)
நல்ல மக்கள் பிரதிநிதி இங்கு வேண்டும்,மந்திரியானவுடன் மக்களை மறக்கக்கூடாது
சாலை செந்தில் குமார் (எரோடே)
சுகாதாரமான குடிநீர். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதி படுகின்றனர்.மேலும் நீரின் மோசமான தன்மையால் சிறுநீரக உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்
gopalakrishnan (கல்குடி, viralimalai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொழிற்சாலைகள் இருந்தாலும் அவைகள் பெரும்பாலானவை மூடிக்கிடக்கின்றன. கிராம உட்புற சாலைகள் மிக மோசமாக உள்ளன.