தொகுதிகள்: விருதுநகர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
207922
ஆண்
:
102856
பெண்
:
105031
திருநங்கை
:
35

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் கடந்த 1967-ம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்கு பின் சட்டமன்ற தொகுதியாக உருவானது. அதற்கு முன்பு சாத்தூர் தொகுதியுடன் இணைந்து இருந்தது. சாத்தூர் தொகுதியாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ. 25 கோடி சிறப்பு நிதி பெற்று தந்து சாலை சீரமைப்பு, குடிநீர் வினியோக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை அணைக்கட்டுகளை சீரமைக்க ரூ.10 கோடியும், கவுசிகமாநதியை சீரமைக்க ரூ.3 கோடியும், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த ரூ.11 கோடியும், புதிதாக 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க ரூ.1 கோடியும் அரசிடம் இருந்து ஒதுக்கீடு பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள அனைத்து இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். 2500 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய பதிவு அட்டை வழங்கப்பட்டுள்ளது. - மாபா பாண்டியராஜன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

ஐ.சி.எஸ். (எஸ்.சி.எஸ்.) 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

ம.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Government should provide employment opportunities by starting new industries. Like wise, students should be encouraged to get trained with many skills.
Kannan (Virudhunagar)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இலவச பொருட்களை வழங்காமல் வேலை வாய்ப்பையும், தொழில் வளத்தையும் அதிகரிக்க வேண்டும்.