தொகுதிகள்: விருத்தாசலம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
231671
ஆண்
:
116780
பெண்
:
114881
திருநங்கை
:
10

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிட்ட வி.ஐ.பி. தொகுதிகளின் பட்டியலில் கடந்த 2006-ம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. இங்கு கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வேப்பூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் செராமிக் கல்லூரிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் ரூ.1 1/2 கோடியில் கட்டப்பட்டு உள்ளது. வணிகவரித்துறை அலுவலக கட்டிடம் ரூ.1 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, சிறுபாலங்கள், நியாய விலைக்கடைகள், சாலை வசதி, பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதி என பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.-எம்.எல்.ஏ. பி.வி.பி.முத்துக்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 2 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வேப்பூர் பகுதி வானம் பார்த்த பூமியானதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கு செல்கிறார்கள். எனவே இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை தரக்கூடிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்.
அய்யனார் (வேப்பூர்)
விருத்தாசலம் நகரத்தின் கழிவுகள் மணிமுத்தாற்றில் கலப்பதை தடுக்க முயற்சி எடுக்காததால் ஆறு, மினி கூவமாக மாறி வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
வெங்கடேசன் (விருத்தாசலம்)
Ground water level has gone down to six hundred feet. So, the water that is pumped out of the mines should be diverted to the agricultural lands for irrigation purpose.
Ramachandran (Thopulikuppam)
விருத்தாசலத்திற்கு பிறகு உருவான விழுப்புரம், பெரம்பலூர் போன்ற நகரங்களெல்லாம் வளர்ச்சி அடைந்துவிட்டாலும் விருத்தாசலம் நகரம் மட்டும் இன்றும் வளர்ச்சி அடையாமலேயே உள்ளது. விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
Dhavamani (Virudhachalam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விருத்தாசலத்திற்கு பிறகு உருவான விழுப்புரம், பெரம்பலூர் போன்ற நகரங்களெல்லாம் வளர்ச்சி அடைந்துவிட்டாலும் விருத்தாசலம் நகரம் மட்டும் இன்றும் வளர்ச்சி அடையாமலேயே உள்ளது. விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது.