தொகுதிகள்: ஏற்காடு (எஸ்.டி.)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
259978
ஆண்
:
128402
பெண்
:
131563
திருநங்கை
:
13

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரசித்தி பெற்றது. ஏற்காட்டை ‘ஏழைகளின் ஊட்டி‘ என்றே அழைப்பதுண்டு.கடந்த 1957-ம் ஆண்டு ஏற்காடு சட்டசபை தொகுதி முதல் தேர்தலை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா நெய்யமலை, வாழப்பாடி தாலுகாவில் உள்ள பெலாப்பாடி கிராம மக்களுக்கு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளேன். பள்ளிகளுக்கு சோலார் மின்விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. பனமடல் ஊரில் இருந்து நெய்யமலை பகுதிக்கு கரடுமுரடான சாலையை செப்பனிட்டு தரமான சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வாழப்பாடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி முதல் கட்டமாக கட்டுமான பணியை தொடங்கி உள்ளோம். அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான உபகரணங்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தும்பல் கிராமத்தில் 30 படுக்கை வசதி கொண்ட சுகாதார மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ரேஷன் கடை இல்லாத பகுதிகளுக்கு புதிய ரேஷன்கடை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பஸ்போக்குவரத்தே இல்லாத கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்காக கல்வராயன்மலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஐ.டி.ஐ. தொழிற்கூடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. சரோஜா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

முக்கிய எதிர்பார்ப்புகள்

குடிநீர் பிரச்சினை, சாலை வசதி. வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி.