ஏ.ஐ.எப்.பி.

போட்டியிட்டவை

0

வெற்றிபெற்றவை

0

அனைத்திந்திய பார்வார்டு பிளாக் இந்திய நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1939-ம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் துவக்கப்பட்டது. இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,365,055 வாக்குகளைப் (0.2% (அ) 3 இடங்கள்) பெற்றது.

மன்னிக்கவும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை!!