கொ. இ. பேரவை

போட்டியிட்டவை

1

வெற்றிபெற்றவை

1

தமிழ்நாட்டில் வசிக்கும் வெள்ளாளர், கவுண்டர் சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் 2001-ம் ஆண்டு மார்ச் 14-ம்தேதி கோவையில் உ. தனியரசு என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளரான உ. தனியரசு பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.