விடுதலை சிறுத்தைகள்

போட்டியிட்டவை

25

வெற்றிபெற்றவை

0

கடைசி மனிதர்களுக்கான அரசியல் கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். காலமெல்லாம் காடு கழனிகளில் உழைப்பதற்காகவும் தேர்தல் காலத்தில் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்காகவும் மட்டுமே பிறந்தவர்கள் என நெடுங்காலமாய் வஞ்சிக்கப்பட்ட மக்களை அமைப்பாக்கவும், அரசியல் சக்தியாகவும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது. கடந்த 1999 ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது, முதன் முதலாய் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் களத்தில் அடியயடுத்து வைத்தது. 1990 முதல் 1999 வரையில் தேர்தல் புறக்கணிப்பை கடைப்பிடித்து வந்தது. 1999 ல் தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும் கடந்த 2-3-2006 அன்றுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல்...