iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: கோயம்புத்தூர்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1958577 ஆண் 978170
பெண் 980194 திருநங்கை 213
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு; 1. சி.பி.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி -390823 2. பி.ஆர்.நடராஜன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-567741- வெற்றி 3. ரா.மகேந்திரன் - மக்கள் நீதி மய்யம்-144808 4. என்.ஆர்.அப்பாதுரை - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -37989 5. ச.கல்யாண சுந்தரம் - நாம் தமிழர் கட்சி-60391 6. ப.கோவிந்தன் - பகுஜன் சமாஜ் கட்சி-4296 7. மணிகண்டன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி -2302 8 .கோ.கனகசபாபதி - சுயேச்சை-2726 9. வெ.கிருஷ்ணன் - சுயேச்சை-2915 10. மோ.தனபால் - சுயேச்சை-1533 11. எ.நடராஜன் - சுயேச்சை-1364 12. வீ.புஷ்பானந்தம் - சுயேச்சை-1421 13. பெ.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-1624 14. யு.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-2630 15.நோட்டா-23081 --------------------------------------- தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர். முன்பிருந்த பேரூர், திருப்பூர் ஆகியவை நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும். 1957 தி. அ. இராமலிங்கம் செட்டியார் காங்கிரஸ் 1957 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ 1962 ராமகிருஷ்ணன் காங்கிரஸ் 1967 கே. இரமணி சிபிஎம் 1971 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ 1977 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ 1980 இரா. மோகன் திமுக 1984 சி.கே. குப்புசாமி காங்கிரஸ் 1989 சி.கே. குப்புசாமி காங்கிரஸ் 1991 சி.கே. குப்புசாமி காங்கிரசஸ் 1996 ராமநாதன் திமுக 1998 சி.பி. இராதாகிருஷ்ணன் பாஜக 1999 சி.பி. இராதாகிருஷ்ணன் பாஜக 2004 கே. சுப்பராயன் சிபிஐ 2009 பி. ஆர். நடராஜன் சிபிஎம் 2014 நாகராஜன் அ.தி.மு.க

வேட்பாளர் பட்டியல்

நடராஜன்.பி.ஆர்

சிபிஐ (M)

கோயம்புத்தூர்

டாக்டர் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம்

கோயம்புத்தூர்

ராதாகிருஷ்ணன்.சி.பி

பாஜக

கோயம்புத்தூர்

அப்பாதுரை. என்.ஆர்

அ.ம.மு.க

கோயம்புத்தூர்

கல்யாண சுந்தரம்.ச

நாம் தமிழர்

கோயம்புத்தூர்
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்