iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: கன்னியாகுமரி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1493509 ஆண் 753267
பெண் 740083 திருநங்கை 159
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. பொன்.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி 2. எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் 3. லட்சுமணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4. ஜே.எபனேசர் - மக்கள் நீதி மய்யம் 5.வி.ஜெயின்றீன்- நாம் தமிழர் கட்சி 6. எம்.எஸ்.ஜாக்சன் - ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி 7. சி.எம்.பால்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு-ரெட் ஸ்டார் 8. இ.பாலசுப்பிரமணியன் - பகுஜன் சமாஜ் கட்சி 9. டி.சுபி - வருங்கால இந்தியா 10. இ.பேச்சிமுத்து - சுயேச்சை 11. என்.இசக்கிமுத்து - சுயேச்சை 12. டி.ரவிகுமார் - சுயேச்சை 13. யு.நாகூர் மீரான் பீர்முகமது - சுயேச்சை 14. எம்.ஈனோஸ் - சுயேச்சை 15. என்.சாந்தகுமார் - சுயேச்சை தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.

வேட்பாளர் பட்டியல்

தேர்தல் செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் - அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

தேர்தல் முடிவுகள்