iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: மதுரை


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1538133 ஆண் 757900
பெண் 780137 திருநங்கை 96
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. ராஜ்சத்யன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2. சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3. டேவிட் அண்ணாதுரை - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4. ம.அழகர் - மக்கள் நீதி மய்யம் 5. பாண்டியம்மாள் - நாம் தமிழர் கட்சி-கரும்புடன் விவசாயி 6. தவமணி - பகுஜன் சமாஜ் கட்சி 7. ப.அழகர் - தேசிய மக்கள் சக்தி 8. மாயழகன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி 9. எம்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை 10. கே.கே.ரமேஷ் - சுயேச்சை 11. அண்ணாதுரை - சுயேச்சை 12. ஷோபனா - சுயேச்சை 13. எம்.வெங்கடேசன் - சுயேச்சை 14. பாலச்சந்திரன் - சுயேச்சை 15. கே.பூமிராஜன் - சுயேச்சை 16. என்.மோகன் - சுயேச்சை 17. நாகஜோதி - சுயேச்சை 18. பசும்பொன் பாண்டியன் - சுயேச்சை 19. எம்.பால்பாண்டி - சுயேச்சை 20. எஸ்.வெங்கடேசுவரன் - சுயேச்சை 21. கே.பூமிநாதன் - சுயேச்சை 22. சண்முகம் - சுயேச்சை 23. டி.தர்மர் - சுயேச்சை 24. பிரிட்டோ ஜெய்சிங் - சுயேச்சை 25. ராமசாமி - சுயேச்சை 26. எஸ்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை 27. முத்துக்குமார் - சுயேச்சை தொகுதி மறுசீரமைப்பின் கீழ் மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம் விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. 1952 - பி. கக்கன் - காங்கிரஸ் 1957 - கே.டி.கே. தங்கமணி - சிபிஐ 1962 - எம்.எம்.ஆர். சுப்பராமன் - காங்கிரஸ் 1967 – பி.ராமமூர்த்தி - சிபிஎம் 1971 – ஆர். வி. சுவாமிநாதன் - காங்கிரஸ் 1977 – ஆர். வி. சுவாமிநாதன் - காங்கிரஸ் 1980 - ஏ.ஜி. சுப்பராமன் - காங்கிரஸ் 1984 - ஏ.ஜி. சுப்பராமன் - காங்கிரஸ் 1989 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்கிரஸ் 1991 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்கிரஸ் 1996 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - தமாகா. 1998 - சுப்ரமணிய சாமி - ஜனதா. 1999 - பி. மோகன் - சிபிஎம். 2004 - பி. மோகன் - சிபிஎம். 2009 – மு. க. அழகிரி - திமுக 2014 - கோபாலகிருஷ்ணன் - அ.தி.மு.க

வேட்பாளர் பட்டியல்

தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

தேர்தல் முடிவுகள்